ஓய்வூதியம் ரூ.7850 வழங்குக

img

ஓய்வூதியம் ரூ.7850 வழங்குக சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 7850  வழங்க வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர்கள் புதனன்று (ஜூலை 17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.